
கட்டற்ற மென்பொருள் திட்டங்களுக்கு பங்களிக்க விருப்பமுள்ளவரா?
VGLUG வாருங்கள்.. இணைந்து பங்களிக்கலாம்!
நாளை(9/10/2022) நமது VGLUG அலுவலகத்தில்,
கட்டற்ற மென்பொருள் பற்றியும் அதன் முக்கியத்துவம் குறித்தும், எவ்வாறு பங்களிப்பது என்பது பற்றியும் விளக்கப்படும். மேலும், git, gitlab மற்றும் Hacktoberfest ஆகியவற்றை குறித்த சந்திப்பு நடக்கவுள்ளது. விருப்பமும் ஆர்வமும் உள்ளோர் கலந்து கொள்ளவும்.
இடம்
VGLUG Office, No. 416, Ganapathi nagar, K.K. Road, Villupuram – 605 602
நாள்: 09/10/2022 – ஞாயிறு
நேரம்: 10 மணி முதல் 1:30 வரை
#vglug #foss #hacktoberfest2022