வணக்கம், காஞ்சிபுரம் உத்திரமேரூரில் உள்ள புரட்சி தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணித்தமிழ் பேரவை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் உடன் இணைந்து நமது VGLUG அறக்கட்டளை கட்டற்ற மென்பொருள் குறித்து ஒரு பயிலரங்கத்தை நடத்த வாய்ப்பு கிடைத்தது.

VGLUG சார்பாக செல்வி ஹாரி பிரியா மற்றும் செல்வி சௌந்தர்யா ஆகியோர் அங்கு சென்று கட்டற்ற மென்பொருள் குறித்து விளக்கம் அளித்தனர்.

செல்வி ஹரி பிரியா தமிழில் வலைதளம் உருவாக்குவது எப்படி என்று விளக்கம் அளித்தார்

அங்கு சிறப்பாக செயல்பட்ட ஒரு சில மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்த புரட்சி தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகத்திற்கும் மற்றும் VGLUG தன்னார்வலர்களுக்கும் நன்றி.

Thanks To
- Speakers : Haripriya, Soundharya
- Poster : Vimal
- Blog : Ponneelan
- And all other VGLUG volunteer