AI ML python & Cybersecurity Training 2023, Training, Villupuram GLUG

VGLUG provides Free AI/ML with Python and Cyber Security Training – 2023

AI/ML உடன் பைதான் மற்றும் சைபர் செக்யூரிட்டி கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவராக நீங்கள்? உங்களுக்கான அறிய வாய்ப்பு இதோ..

இன்றைய கணினி உலகில் முக்கியமாக தேவைப்படும் செயற்கை நுண்ணறிவு/இயந்திர வழி கற்றல் (AI/ML), பைதான் மற்றும் சைபர் செக்யூரிட்டி ஆகிய தொழில்நுட்பங்களை முழுமையாக இலவசமாக கற்றிட VGLUG அமைப்பு ஓர் வாய்ப்பை வழங்குகிறது. ஐடி துறையில் திறன் வாய்ந்த தொழில்நுட்ப வல்லூநர்களால் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமப்புறத்தை சார்ந்த மாணவ, மாணவியர், பட்டதாரிகள், வேலை தேடுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கீழ்காணும் லிங்கில் சென்று விண்ணபிக்கவும்: https://vglug.org/training2023

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15-Mar-2023

மேலும் விவரங்களுக்கு: 9600789681, 8940763462

Join VGLUG: https://t.me/vpmglug

#vglug #foss #training2023 #python #ai #ml #cybersecurity

Attention/தங்களின் கவனத்திற்கு

  • Six months training on AI/ML with Python and Cyber Security 
  • Training sessions will be held on every Sunday from 10 AM to 2 PM
  • One can select one course only
  • Free training
  • AI/ML உடன் பைதான் மற்றும் சைபர் செக்யூரிட்டி குறித்த ஆறு மாதகால பயிற்சி வகுப்பு
  • ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும் 
  • ஒருவர் ஒரு பாடத்தை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்
  • இலவச பயிற்சி

Training Location/பயிற்சி நடக்கும் இடம்

VGLUG Office, No. 416, Ganapathi nagar, K.K. Road, Villupuram – 605 602
Google maps – https://maps.app.goo.gl/ob96Hc6USj84brVR7

OSM – https://www.openstreetmap.org/node/9007647741

Registration Form

Form link: https://vglug.org/training2023

Exciting update to dear FOSS enthusiasts and Applicants!
Registrations for VGLUG’s training 2023 have closed with an overwhelming response from
1000+ Applicants
165 Colleges
45 Districts
4 States

Shortlisted candidates will receive an email update on 25th March 2023.

For further query, contact: 9600789681

Join VGLUG: https://t.me/vpmglug

More details
https://vglug.org/2023/02/26/vglug-ai-ml-w-python-and-cyber-security-training-2023

#vglug #training2023 #foss #python #ai #ml #cybersecurity

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s