Event Poster #1 Event Poster #2 VGLUG அறக்கட்டளை சார்பாக பிப்ரவரி 20 2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கபிலர் கணினியகம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக திரு கார்க்கி அவர்கள் இவ்விழாவிற்கு வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், சாமா டெக்னாலஜிஸ் நண்பர்கள், Village GLUGs நண்பர்கள், பெற்றோர்கள், கல்லூரி மாணவர்கள், VGLUG தன்னார்வலர்கள் என வருகை தந்த அனைவரையும் நிகழ்ச்சிக்கு வரவேற்றார். Memento gifts sharing விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு கலீல்,… Continue reading கபிலர் கணினியகம் திறப்பு விழா, VGLUG அறக்கட்டளை – 20/02/2022
Author: Dilip H
pursuing engineering.....
Kondangi GLUG Meetup @Feb 6, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த கொண்டங்கி GLUG-இல் , பிப்ரவரி 6, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் 2 மாணவர்கள் கலந்து கொண்டனர். திலீப் அவர்கள் Programming பற்றி வந்த மாணவர்களிடம் எடுத்துரைத்தார் அது என்ன எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றி அந்த மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார் பிறகு அவர்கள் அதை பின்பற்றி கேள்விகளை எழுப்பினர் அந்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். பிறகு நரசிம்மன் அவர்கள் வந்த மாணவரிடம் எப்படி… Continue reading Kondangi GLUG Meetup @Feb 6, 2022
