படித்த கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தரும் நோக்கில் அவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை இலவசமாக அளித்தும், 100% வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்குடனும் இந்த இலவச பயிற்சி திட்டத்தை தமிழக அரசுடன்(TNSDC) இணைந்து நம் VGLUG அறக்கட்டளை வழங்குகிறது. மேலும், பயிற்சி நடைபெறும் ஒவ்வொரு நாட்களுக்கும் பயணசெலவு நூறு ரூபாய் வீதம் 45 நாட்களுக்கும் வங்கிக் கணக்கில் அவர்களுக்கு பணம் செலுத்தப்படும், பயிற்சிக்குப் பின் அவர்களுக்கான வேலை வாய்ப்பை உறுதி செய்து பலன் அடையும்… Continue reading VGLUG அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு திட்டம்
Tag: Rural
நன்செய் – Nansei – Documentary – Women Empowerment – Skill Development – Employment – Rural #DDUGKY
https://youtu.be/ihO2GSdgf08 வறுமை ஒழிப்பு என்பது நீண்ட பயணம்!கிராப்புற பொருளாதார மேம்பாடே இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படையாக இருக்கிறது. மனிதவளம் மிகுந்த இந்திய திருநாட்டில் தொழில்திறன் வாய்ந்த மனிதவளம் என்பது பற்றாக்குறையாகவே இருந்து வருகிறது. இந்நிலைக்கும் கிராமப்புற வறுமைக்கும் நேரடி தொடர்பு உள்ளது. நன்செய் ஆவணப்படத்தில் இவை குறித்தும் வறுமை ஒழிப்பு திட்டத்தின் (DDU GKY) மூலம் வறியநிலையை மாற்றுவதற்காக அரசு எடுத்து வரும் முயற்சி குறித்தும் ஆவணப்படுத்தியுள்ளோம். குறிப்பு: இந்திய கிராமப்புற மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பஞ்சாயத்து… Continue reading நன்செய் – Nansei – Documentary – Women Empowerment – Skill Development – Employment – Rural #DDUGKY