Event, Meetup, Tamil Virtual Academy, Villupuram GLUG

கணித்தமிழ் பேரவை பயிலரங்கம் – 21/02/2023 @புரட்சி தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உத்திரமேரூர், காஞ்சிபுரம் – TVA & VGLUG

வணக்கம், காஞ்சிபுரம் உத்திரமேரூரில் உள்ள புரட்சி தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணித்தமிழ் பேரவை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் உடன் இணைந்து நமது VGLUG அறக்கட்டளை கட்டற்ற மென்பொருள் குறித்து ஒரு பயிலரங்கத்தை நடத்த வாய்ப்பு கிடைத்தது. VGLUG சார்பாக செல்வி ஹாரி பிரியா மற்றும் செல்வி சௌந்தர்யா ஆகியோர் அங்கு சென்று கட்டற்ற மென்பொருள் குறித்து விளக்கம் அளித்தனர். செல்வி ஹரி பிரியா தமிழில்… Continue reading கணித்தமிழ் பேரவை பயிலரங்கம் – 21/02/2023 @புரட்சி தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உத்திரமேரூர், காஞ்சிபுரம் – TVA & VGLUG

Event, Meetup, Tamil Virtual Academy, Villupuram GLUG

கணித்தமிழ் பேரவை பயிலரங்கம் – 22/02/2023 @தர்மமூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக்கல்லூரி, சென்னை – TVA & VGLUG

வணக்கம், சென்னையில் உள்ள தர்மமூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக்கல்லூரியில் கணித்தமிழ் பேரவை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் உடன் இணைந்து நமது VGLUG அறக்கட்டளை கட்டற்ற மென்பொருள் குறித்து ஒரு பயிலரங்கத்தை நடத்த வாய்ப்பு கிடைத்தது. VGLUG சார்பாக திரு கலீல் ஜாகீர் மற்றும் திரு மணிமாறன் ஆகியோர் அங்கு சென்று கட்டற்ற மென்பொருள் குறித்து விளக்கம் அளித்தனர். கலீல் அவர்கள் கட்டற்ற மென்பொருள் குறித்து விளக்கம் அளித்தார். திரு மணிமாறன்… Continue reading கணித்தமிழ் பேரவை பயிலரங்கம் – 22/02/2023 @தர்மமூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக்கல்லூரி, சென்னை – TVA & VGLUG

Social activities, Villupuram GLUG

VGLUG உதவி மையம் – +2 தேர்ச்சி பெற்று, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!!

வணக்கம்,+2 தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!!VGLUG உதவி மையம்!+2 தேர்ச்சி பெற்று, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இலவசமாக விண்ணப்பிக்க VGLUG அமைப்பு உதவுகிறது.உங்களுக்கு தெரிந்த மற்றும் தேவையுள்ள மாணவர்களுடன் இந்த செய்தியை பகிருங்கள்.குறிப்பு:- அரசு பள்ளி மாணவர்களுக்கும், பெண்களுக்கும் VGLUG அறக்கட்டளை இலவசமாக பதிவு செய்துதரும்.- அரசு நிர்ணயித்துள்ள விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப கட்டணத்தை VGLUG அறக்கட்டளை செலுத்தும். (விண்ணப்ப கட்டணம் மட்டும்)விண்ணப்பிக்க கடைசி நாள் - 07.07.2022தொடர்புக்கு -… Continue reading VGLUG உதவி மையம் – +2 தேர்ச்சி பெற்று, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!!