Event, Meetup, Tamil Virtual Academy, Villupuram GLUG

கணித்தமிழ் பேரவை பயிலரங்கம் – 21/02/2023 @புரட்சி தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உத்திரமேரூர், காஞ்சிபுரம் – TVA & VGLUG

வணக்கம், காஞ்சிபுரம் உத்திரமேரூரில் உள்ள புரட்சி தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணித்தமிழ் பேரவை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் உடன் இணைந்து நமது VGLUG அறக்கட்டளை கட்டற்ற மென்பொருள் குறித்து ஒரு பயிலரங்கத்தை நடத்த வாய்ப்பு கிடைத்தது. VGLUG சார்பாக செல்வி ஹாரி பிரியா மற்றும் செல்வி சௌந்தர்யா ஆகியோர் அங்கு சென்று கட்டற்ற மென்பொருள் குறித்து விளக்கம் அளித்தனர். செல்வி ஹரி பிரியா தமிழில்… Continue reading கணித்தமிழ் பேரவை பயிலரங்கம் – 21/02/2023 @புரட்சி தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உத்திரமேரூர், காஞ்சிபுரம் – TVA & VGLUG

Event, Meetup, Tamil Virtual Academy, Villupuram GLUG

கணித்தமிழ் பேரவை பயிலரங்கம் – 13/02/2023 @ஜஸ்டிஸ்பஷீர் அகமத் சையீத் மகளீர் கல்லூரி (தன்னாட்சி), சென்னை – TVA & VGLUG

வணக்கம், சென்னையில் உள்ள ஜஸ்டிஸ்பஷீர் அகமத் சையீத் மகளீர் (தன்னாட்சி),கல்லூரியில் கணித்தமிழ் பேரவை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் உடன் இணைந்து நமது VGLUG அறக்கட்டளை கட்டற்ற மென்பொருள் குறித்து ஒரு பயிலரங்கத்தை நடத்த வாய்ப்பு கிடைத்தது. VGLUG சார்பாக திரு கலீல் ஜாகீர், திரு அஜித் குமார், திரு மணிமாறன் மற்றும் செல்வி கௌசல்யா ஆகியோர் அங்கு சென்று கட்டற்ற மென்பொருள் குறித்து விளக்கம் அளித்தனர். திரு அஜித் குமார் மற்றும் திரு மணிமாறன்… Continue reading கணித்தமிழ் பேரவை பயிலரங்கம் – 13/02/2023 @ஜஸ்டிஸ்பஷீர் அகமத் சையீத் மகளீர் கல்லூரி (தன்னாட்சி), சென்னை – TVA & VGLUG

Meetup, Social activities, Villupuram GLUG

பொருட்பால் கருத்தரங்கம் – தமிழ் சார் தொழில்நுட்பத்துறையின் பொருளாதாரப் பரப்பினைக் குறித்த சொற்பொழிவு

Poster பொருட்பால் கருத்தரங்கம்தமிழ் கடலோடி திரவியம் தேடல்.தமிழ் மன்றம், NIT திருச்சிராப்பள்ளி மற்றும் DCKAP நிறுவனம் இணைந்து நடத்தும்பொருட்பால் கருத்தரங்கில் கணியம் அறக்கட்டளையின் உறுப்பினரும், நமது VGLUG அமைப்பின் தன்னார்வலருமான திரு. கலீல் ஜாகிர் அவர்கள் தமிழ் சார் தொழில்நுட்பத்துறையின் பொருளாதாரப் பரப்பினைக் குறித்து பேச உள்ளார். நாள் : 09/04/2022(சனிக்கிழமை)நேரம் : 06.00-07.30 PM ISTதளம் : Youtube Live (Tamil Mandram NITT) - https://youtube.com/c/TamilMandramNITTமுன்பதிவு செய்ய : https://lnkd.in/g34Pi_sGவலைதளம் : http://www.porutpaal.orgMore details:https://www.linkedin.com/posts/tamil-mandram-nit-tiruchirappalli_tamil-porutpaal-economy-ugcPost-6917874796655509504-Njq6