ஏழை மாணவர்களால் தொழில்நுட்பத்தை நாட முடியவில்லை என்றால் தொழில்நுட்பம் ஏழை மாணவர்களை அடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வருடமும் தொழில்நுட்பத்தை பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் தொழில்நுட்பத்தின் மீது நாட்டம் கொண்டுள்ள மாணவர்களை தேடி அவர்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பு பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. இடம்: VGLUG Foundation,Bhavani Street,Alamelupuram,Villupuram- 605602 நாள்:03-April-2022-- நேரம் :9AM-1PM Map Location : https://maps.app.goo.gl/ob96Hc6USj84brVR7 அதன் அடிப்படையில் 2018, மற்றும் 2021… Continue reading இலவச ReactJS மற்றும் NodeJS பயிற்சி வகுப்பு தொடக்க விழா – 2022