Event, Meetup, React JS & Node JS Training 2022, Villupuram GLUG

இலவச ReactJS மற்றும் NodeJS பயிற்சி வகுப்பு தொடக்க விழா – 2022

ஏழை மாணவர்களால் தொழில்நுட்பத்தை நாட முடியவில்லை என்றால் தொழில்நுட்பம் ஏழை மாணவர்களை அடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வருடமும் தொழில்நுட்பத்தை பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் தொழில்நுட்பத்தின் மீது நாட்டம் கொண்டுள்ள மாணவர்களை தேடி அவர்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பு பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. இடம்: VGLUG Foundation,Bhavani Street,Alamelupuram,Villupuram- 605602 நாள்:03-April-2022-- நேரம் :9AM-1PM Map Location : https://maps.app.goo.gl/ob96Hc6USj84brVR7 அதன் அடிப்படையில் 2018, மற்றும் 2021… Continue reading இலவச ReactJS மற்றும் NodeJS பயிற்சி வகுப்பு தொடக்க விழா – 2022

Meetup, Panampattu GLUG, Villupuram GLUG

Panampattu GLUG Meetup @Jan 2, 2022

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் ஜனவரி 02, 2022 ஞாயிற்றுக் கிழமை அன்று வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். இன்றைய வளர்ந்து வரும் சமூகத்தில், கல்வியின் தேவையும் முக்கிய துவத்தையும் இன்றளவும் முழுமையாக பெற இயலாத மாணவர்களின் ஏக்கங்களை தீர்க்கும் விதமாக இந்த வகுப்பு அமைந்துள்ளது . அங்கு மாணவர்களாக இடம் பெற்றிருந்தவர்கள் சிறுவர்கள் மட்டுமல்ல , சில மழலைகளும் கூட. அவர்களின் கல்வி… Continue reading Panampattu GLUG Meetup @Jan 2, 2022

Meetup, Panampattu GLUG, Villupuram GLUG

Panampattu GLUG Meetup @Dec 19, 2021

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் டிசம்பர் 19, 2021 ஞாயிற்றுக் கிழமை அன்று வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 15 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள் என்பதால் கணினி பற்றிய அடிப்படைகளை ஆரம்பத்தில் கற்றுத்தர வேண்டும் என்று முடிவெடுத்தோம். அந்த வகையில் இந்த வார வகுப்பில் இணையம் (Internet) எப்படி வேலை செய்கிறது, அதன் கட்டமைப்பு எப்படி உள்ளது என்பதை பற்றிய விரிவான வகுப்பை விக்னேஷ்… Continue reading Panampattu GLUG Meetup @Dec 19, 2021

Event, Meetup, Villupuram GLUG

இலவச ஆண்ட்ராய்டு பயிற்சி வகுப்பு தொடக்க விழா-2021

ஏழை மாணவர்களால் தொழில்நுட்பத்தை நாட முடியவில்லை என்றால் தொழில்நுட்பம் ஏழை மாணவர்களை அடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வருடமும் தொழில்நுட்பத்தை பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் தொழில்நுட்பத்தின் மீது நாட்டம் கொண்டுள்ள மாணவர்களை தேடி அவர்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பு பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. Inauguration poster இடம்: VGLUG OFFICE கேகே ரோடு கணபதி நகர் விழுப்புரம் நாள்:19-09-2021-- நேரம் :9AM-1PM இந்த முறை உலகில் தனது… Continue reading இலவச ஆண்ட்ராய்டு பயிற்சி வகுப்பு தொடக்க விழா-2021

Meetup, Villupuram GLUG

Pre Null Meetup in Villupuram – VGLUG & Null Community

Dear all, Very glad to announce that VGLUG is co-ordinated with Null Community to conduct a weekly meetup.Proposed Session for this event:1. Introduction to null community2. Introduction to web fundamentals3. OWASP top 10 vulnerabilitiesDate: May 2, 2021Time: 10AM to 12:30 PM Free Registration link: https://lnkd.in/g-Re4sS #VGLUG #Null #Nullviluppuram #Nullcommunity #opensource #cybersecurity #redteam #vapt #bugbounty #bughunting… Continue reading Pre Null Meetup in Villupuram – VGLUG & Null Community

Meetup, Villupuram GLUG

Meet up – 08/07/2018

Agenda Android studio introduction - Manimaran Creative Commons license - Manimaran Chennai camp discussion Date  : 08-07-2018(Sunday). Time : 2:00pm-4:30 pm. Venue VRP school, Opposite to Kalyan theater, Villupuram. In Meet up Manimaran handled session of Android studio intro and CC license. After that discuss about Camp. No of people attend : 11+members Android studio… Continue reading Meet up – 08/07/2018