We are excited to announce that the list of selected candidates for the VGLUG python with GenAI and Devops & Cyber security Training – 2025 has been finalized! This year, we received over 1820 applications, and after a rigorous selection process 326 applicants were chosen. Here are some quick highlights of the selection: Female Ratio: 61%Male… Continue reading Selected candidates for python with GenAI and Devops & Cyber security Training – 2025
Tag: Software
Kappur GLUG Meetup @Feb 06, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த கப்பூர் GLUG-இல் பிப்ரவரி 6, 2022 ஞாயிற்று கிழமை வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். 8-ஆம் வகுப்பிற்கு மேல் படிக்கும் மாணவிகள் முதல் கல்லூரி முடித்த பெண் பட்டதாரிகள் வரை பங்கேற்றிருந்தனர். அனைவரும் கணினி சம்மந்தமான தகவல்களை அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தனர். கணினியின் பரிணாமம் பற்றி இன்றைய வகுப்பு ஆரம்பிக்க பட்டது. சதிஷ், கணினியின் தேவைகள் மற்றும் அதன் வரலாறு பற்றிய… Continue reading Kappur GLUG Meetup @Feb 06, 2022
Panampattu GLUG Meetup @Jan 22, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் ஜனவரி 22, 2022 சனி கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த 2022 ஆம் ஆண்டில் நடைபெறுகின்றன மூன்றாவது கூட்டம் இது. கடந்த வாரம் 2 வீட்டு பாடங்கள் தரப்பட்டது. ஒன்று, கீபோர்ட் ஷார்ட்கட்களில் நாங்கள் கற்றுக்கொடுத்ததை தவிர வேறு சில கீபோர்ட் ஷார்ட்கட்களை எழுதி வருவது. இன்னொன்று நோபில் பரிசு பெற்ற சில அறிவியல் அறிஞர்களை… Continue reading Panampattu GLUG Meetup @Jan 22, 2022
Panampattu GLUG Meetup @Jan 8, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் ஜனவரி 8, 2022 சனி கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20+ மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த 2022 ஆம் ஆண்டில் நடைபெறுகின்றன இரண்டாவது கூட்டம் இது. முதலில் கடந்த வாரம் வகுப்பில் கற்றுக்கொண்டதைப் பற்றி ஹரி பிரியா மாணவர்களிடம் உரையாடினார். அவர்களில் பலர் மிக ஆர்வமாக பதில் அளித்தனர். கடந்த வாரம் அம்பேத்கர் பற்றி சிறு கட்டுரை ஒன்றை மாணவர்களிடம் எழுதி… Continue reading Panampattu GLUG Meetup @Jan 8, 2022
Panampattu GLUG Meetup @Dec 12, 2021
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் வாராந்திர கூட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில் டிசம்பர் 12 ஆம் தேதியில் நடைபெற்ற வாராந்திர வகுப்பில் சுமார் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள் என்பதால் கணினி பற்றிய அடிப்படைகளை ஆரம்பத்தில் கற்றுத்தர வேண்டும் என்று முடிவெடுத்தோம். அந்த வகையில் இந்த வார வகுப்பில் மின்னஞ்சல் (e-Mailing) பற்றிய விரிவான வகுப்பை எடுத்தோம். இமெயில் பற்றிய… Continue reading Panampattu GLUG Meetup @Dec 12, 2021
Panampattu GLUG Meetup @Nov 28, 2021
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் நவம்பர் 28, 2021 ஞாயிற்றுக் கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20+ மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பலர் 4 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள். கடந்த வாரம் வகுப்பில் கற்றுக்கொண்டதைப் பற்றிய சிறு உரையாடலில் வகுப்பை தொடங்கினோம். இந்த வாரம் ஸ்டல்லரியம் (Stellarium) என்னும் கட்டற்ற மென்பொருளை கீர்த்தனா விளக்கினார். இது வானிலுள்ள… Continue reading Panampattu GLUG Meetup @Nov 28, 2021
Free Flutter Training 2021 – Session #7 – 31/Oct/2021
Hello all, VGLUG sharing various technology knowledge to rural college students. As part of it we are doing Free Flutter Training class every week. In this flutter training we share knowledge about Flutter(Hybrid app development), Free software technologies and tools. Date: 31-Oct-2021Timing: 9.30 AM – 1.30 PMVenue : VGLUG Foundation, 416, Ganapathi Nagar, KK Road,… Continue reading Free Flutter Training 2021 – Session #7 – 31/Oct/2021
