விழுப்புரம் கட்டற்ற மென்பொருள்அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்தபானாம்பட்டு GLUG-இல் , March 26, 2023 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இந்த வார வகுப்பின் தொடக்கத்தில் முந்தைய வாரங்களில் எடுத்த தலைப்புகள் குறித்து சிறு கலந்துரையாடலை செய்தோம். இந்த வாரம் Libre Office calc மற்றும் Scratch என்ற கட்டற்ற மென்பொருள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தீபக் அவர்கள் Scaratch என்ற கட்டற்ற மென்பொருள் Draw மூலம் சிறிய ப்ராஜெக்ட் ஒன்றை செய்து காட்டினார். அதை வைத்து மாணவர்கள்… Continue reading Panampattu GLUG Meetup @March 26, 2023
Tag: Libreoffice
Panampattu GLUG Meetup @March 12, 2023
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள்அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்தபானாம்பட்டு GLUG-இல் , March 12, 2023 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இந்த வார வகுப்பின் தொடக்கத்தில் முந்தைய வாரங்களில் எடுத்த தலைப்புகள் குறித்து சிறு கலந்துரையாடலை செய்தோம். இந்த வாரம் Libre Office impress என்ற கட்டற்ற மென்பொருள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது மற்றும் புத்தக விவாதம் நடந்தது திலிப் அவர்கள் Libre office impress என்ற கட்டற்ற மென்பொருள் மூலம் presentation உருவாக்கி காண்பித்தார். பிறகு மாணவர்கள்… Continue reading Panampattu GLUG Meetup @March 12, 2023
Panampattu GLUG Meetup @February 26 , 2023
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள்அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்தபானாம்பட்டு GLUG-இல் , Feb 26, 2023 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இந்த வார வகுப்பின் தொடக்கத்தில் முந்தைய வாரங்களில் எடுத்த தலைப்புகள் குறித்து சிறு கலந்துரையாடலை செய்தோம்.இந்த வார வகுப்பில் Libre Office என்ற கட்டற்றமென்பொருளைப் பற்றி திரு. பழனிராஜ் அவர்கள் விளக்கினார். ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு திரு.திலிப் மாணவர்களை மூன்று குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு புத்தகம் ஒன்றிணைக் கொடுத்து குழந்தைகளை வாசிக்கவைத்து, அந்தப்… Continue reading Panampattu GLUG Meetup @February 26 , 2023
Panampattu GLUG Meetup @July 10, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் July 10, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வார வகுப்பின் தொடக்கத்தில் முந்தைய வாரங்களில் எடுத்த தலைப்புகள் குறித்து சிறு கலந்துரையாடலை செய்தோம். அதில் ஒவ்வொரு மாணவர்களும் தங்களுக்கு நினைவில் உள்ள மென்பொருள் பற்றியும், அது எதற்காக பயன்படுத்துகிறோம் என்பது பற்றியும், கணினி பயன்பாடு பற்றியும் கூறினார்கள். அடுத்தாக இந்த வாரத்தில் எடுக்க… Continue reading Panampattu GLUG Meetup @July 10, 2022
Panampattu GLUG Meetup @May 15, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் May 15, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வகுப்பில் Tuxmath என்கிற கட்டற்ற மென்பொருளை பற்றிய வகுப்பை பொன்னீலன் எடுத்தார். Tuxmath மென்பொருள் எதற்காக பயன்படுத்துகிறோம், அதில் நாம் என்னென்னலாம் செய்யலாம் என்பதை விளக்கினார். அடுத்ததாக Tuxmath-யை பற்றி மாணவர்களுக்கு தெளிவாக எடுத்து கூறினார். இது கணக்கு சார்ந்த Game வகையிலான மென்பொருள்… Continue reading Panampattu GLUG Meetup @May 15, 2022
