விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல், பிப்ரவரி 20, 2022, ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வாரம் libre calc என்கிற கட்டற்ற மென்பொருள் பற்றி கீர்த்தனா மற்றும் ஹரிபிரியா மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தனர். Libre calc என்றால் என்ன, இதை எதற்காக பயன்படுத்துகிறோம், போன்ற அடிப்படை கேள்விகள் குறித்து தெளிவுபடுத்தினார்கள். மாணவர்களின் பெயர்கள் மற்றும் தட்பவெப்ப நிலைகளை உதாரணமாக எடுத்து… Continue reading Panampattu GLUG Meetup @Feb 20, 2022
Category: Villupuram GLUG
Free Flutter Training 2021 – Session #19 – 13/Feb/2022
Hello all, VGLUG sharing various technology knowledge to rural college students. As part of it we are doing Free Flutter Training class every week. In this flutter training we share knowledge about Flutter(Hybrid app development), Free software technologies and tools. Date: 13-Feb-2022Timing: 10:00 AM – 1:00 PMVenue : VGLUG Office, KK Road,Villupuram Map Location: Google… Continue reading Free Flutter Training 2021 – Session #19 – 13/Feb/2022
Kabilar Kaniniyagam Grand Opening on 20/02/2022
அனைவருக்கும் வணக்கம்,VGLUG அறக்கட்டளை - கபிலர் கணினியகம் திறப்பு விழா தேதி: 20/பிப்/2022 நேரம்: காலை 10 முதல் 12.30 வரை இடம்: VGLUG அறக்கட்டளை, விழுப்புரம் VGLUG யார் இவர்கள்?ஒரு தசாப்தகாலமாக (10 ஆண்டுகள்) கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகள், வேலைதேடும் இளைஞர்கள் ஆகியோரை கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்ப கல்வி உதவியோடு சமூக மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற உழைத்து வரும் அமைப்பு.கபிலர் கணினியகம் எப்படி உருவானது?VGLUG அமைப்பின் செயல்பாடுகள், பணிகளை தொடர்ந்து கவனித்து வந்த… Continue reading Kabilar Kaniniyagam Grand Opening on 20/02/2022
Kondangi GLUG Meetup @Feb 6, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த கொண்டங்கி GLUG-இல் , பிப்ரவரி 6, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் 2 மாணவர்கள் கலந்து கொண்டனர். திலீப் அவர்கள் Programming பற்றி வந்த மாணவர்களிடம் எடுத்துரைத்தார் அது என்ன எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றி அந்த மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார் பிறகு அவர்கள் அதை பின்பற்றி கேள்விகளை எழுப்பினர் அந்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். பிறகு நரசிம்மன் அவர்கள் வந்த மாணவரிடம் எப்படி… Continue reading Kondangi GLUG Meetup @Feb 6, 2022
Panampattu GLUG Meetup @Feb 6, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல், பிப்ரவரி 6 2022, ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த 2022 ஆம் ஆண்டில் நடைபெறுகின்றன நான்காவது கூட்டம் இது. 10 ஆம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு விக்னேஷ் அவர்கள் லினக்ஸ் பற்றிய அறிமுகத்தை தந்து, சில அடிப்படை லினக்ஸ் கமெண்ட்சையும் சொல்லி கொடுத்தார். மாணவர்கள் ஆர்வமுடன் libre office impress பற்றி செய்முறையை செய்து… Continue reading Panampattu GLUG Meetup @Feb 6, 2022
Kappur GLUG Meetup @Feb 06, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த கப்பூர் GLUG-இல் பிப்ரவரி 6, 2022 ஞாயிற்று கிழமை வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். 8-ஆம் வகுப்பிற்கு மேல் படிக்கும் மாணவிகள் முதல் கல்லூரி முடித்த பெண் பட்டதாரிகள் வரை பங்கேற்றிருந்தனர். அனைவரும் கணினி சம்மந்தமான தகவல்களை அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தனர். கணினியின் பரிணாமம் பற்றி இன்றைய வகுப்பு ஆரம்பிக்க பட்டது. சதிஷ், கணினியின் தேவைகள் மற்றும் அதன் வரலாறு பற்றிய… Continue reading Kappur GLUG Meetup @Feb 06, 2022
Free Flutter Training 2021 – Session #18 – 06/Feb/2022
Hello all, VGLUG sharing various technology knowledge to rural college students. As part of it we are doing Free Flutter Training class every week. In this flutter training we share knowledge about Flutter(Hybrid app development), Free software technologies and tools. Date: 06-Feb-2022Timing: 10:00 AM – 1:00 PMVenue : VGLUG Office, KK Road, Villupuram Agenda Flutter… Continue reading Free Flutter Training 2021 – Session #18 – 06/Feb/2022
Article about Our VGLUG activities in BBC Tamil
நூற்றாண்டு கால செய்தி நிறுவனமான பிபிசி(BBC)யின் அங்கமான பிபிசி தமிழ் இணையப்பக்கத்தில், கடந்த 10 ஆண்டுகளாக சமூக மேம்பாட்டிற்காக உழைத்து கொண்டிருக்கும் VGLUG அமைப்பின் பணிகள் பற்றிய கட்டுரையை வெளியிட்டு அனைவரது கூட்டு உழைப்பையும் அங்கீகரித்துள்ளது. இச்செய்தியை உங்களுடன் பகிர்வதில் VGLUG பெருமகிழ்ச்சி அடைகிறது.https://www.bbc.com/tamil/science-60142815#vglug #bbc #bbctamil
Registration Open for VGLUG’s Free React JS & Node JS – Web Development Training – 2022
வெப் டெவலப்மென்ட் பற்றி கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவராக நீங்கள்? உங்களுக்கான அறிய வாய்ப்பு இதோ.. வெப் டெவலப்மென்ட் தொழில்நுட்பத்தில் பயன்படுத்த கூடிய React JS மற்றும் Node JS ஆகியவற்றை முழுமையாக இலவசமாக கற்றிட VGLUG ஓர் வாய்ப்பை வழங்குகிறது. ஐடி துறையில் திறன் வாய்ந்த தொழில்நுட்ப வல்லூநர்களால் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமப்புறத்தை சார்ந்த மாணவ, மாணவியர், பட்டதாரிகள், வேலை தேடுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கீழ்காணும் லிங்கில் சென்று விண்ணபிக்கவும். https://vglug.org/training2022 https://vglug.org/training2022 விண்ணப்பிக்க கடைசி நாள்:… Continue reading Registration Open for VGLUG’s Free React JS & Node JS – Web Development Training – 2022
Inauguration of 5th GLUG at Kappur – 100 GLUGS in 100 Villages
அனைவருக்கும் வணக்கம், இந்திய தேசத்தின் மக்களிடையே பாதுகாப்பான இணைய பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதை வலுப்படுத்தவும் உழைத்து வரும் VGLUG அமைப்பின், “100கிராமங்கள் 100கிளைகள்” என்கிற முன்னெடுப்பில் ஐந்தாவது கிளையாக உதயமாகிறது கப்பூர் கிராம கிளை. டிஜிட்டல் யுகத்தில் அதன் பலன்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேரவும் அதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் முன்னேற்றம் அடையவும் கரம் கோர்ப்போம் வாருங்கள்! அனைவரும் வருக! ஆதரவு தருக!! நாள் : 30-01-2021நேரம்: மதியம் 3மணிஇடம்: கப்பூர்… Continue reading Inauguration of 5th GLUG at Kappur – 100 GLUGS in 100 Villages
Panampattu GLUG Meetup @Jan 22, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் ஜனவரி 22, 2022 சனி கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த 2022 ஆம் ஆண்டில் நடைபெறுகின்றன மூன்றாவது கூட்டம் இது. கடந்த வாரம் 2 வீட்டு பாடங்கள் தரப்பட்டது. ஒன்று, கீபோர்ட் ஷார்ட்கட்களில் நாங்கள் கற்றுக்கொடுத்ததை தவிர வேறு சில கீபோர்ட் ஷார்ட்கட்களை எழுதி வருவது. இன்னொன்று நோபில் பரிசு பெற்ற சில அறிவியல் அறிஞர்களை… Continue reading Panampattu GLUG Meetup @Jan 22, 2022
Free Flutter Training 2021 – Session #17 – 30/Jan/2022
Hello all, VGLUG sharing various technology knowledge to rural college students. As part of it we are doing Free Flutter Training class every week. In this flutter training we share knowledge about Flutter(Hybrid app development), Free software technologies and tools. Date: 30-Jan-2022Timing: 10:00 AM – 1:00 PMVenue : VGLUG Office, KK Road, Villupuram Agenda Flutter… Continue reading Free Flutter Training 2021 – Session #17 – 30/Jan/2022
Free Flutter Training 2021 – Session #16 – 22/Jan/2022
Hello all, VGLUG sharing various technology knowledge to rural college students. As part of it we are doing Free Flutter Training class every week. In this flutter training we share knowledge about Flutter(Hybrid app development), Free software technologies and tools. Date: 22-Jan-2022Timing: 10:00 AM – 1:30 PMVenue : VGLUG Office ,KK Road , Villupuram Agenda… Continue reading Free Flutter Training 2021 – Session #16 – 22/Jan/2022
கட்டற்ற மென்பொருட்களை தமிழில் கற்க ஒரு யூடியூப்(Youtube) தளம் – தொடக்க விழா நிகழ்வு
அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் வணக்கம், தமிழையும், கட்டற்ற மென்பொருளையும் நேசிக்கும் பல கட்டற்ற மென்பொருள் குழுமங்களும், அதனை சார்ந்த பல தன்னார்வலர்களும் இணைந்து கட்டற்ற மென்பொருட்களை ஒரே தளத்தில் தமிழில் கற்றுத் தெரிந்து கொள்ள தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு கூட்டு யூடியூப் தளமே "Tamil Linux Community"(தமிழ் லினக்ஸ் கம்யூனிட்டி). Tamil Linux Community YouTube Channel Link: https://youtube.com/channel/UCumTlpC2nok42RJ3yRsbLRA நோக்கம் வளர்ந்துவரும் தொழில்நுட்ப காலத்தில் கட்டற்ற மென்பொருளின் தேவையையும், முக்கியத்துவத்தையும் பல சாமான்ய, தமிழ் மக்களுக்கு… Continue reading கட்டற்ற மென்பொருட்களை தமிழில் கற்க ஒரு யூடியூப்(Youtube) தளம் – தொடக்க விழா நிகழ்வு
Kondangi GLUG Meetup @Jan 8, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த கொண்டங்கி GLUG-இல் ஜனவரி 8, 2022 சனி கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 8+ மாணவர்கள் கலந்து கொண்டனர். முதலில் கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டதைப் பற்றி ஒரு கலந்துரையாடல் மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் பலர் மிக ஆர்வமாக பதில் அளித்தனர். திலீப் அவர்கள் email phishing என்றால் என்ன மற்றும் அது எப்படி நடக்கிறது என்பது குறித்து விளக்கத்தை கூறினார். பிறகு Free & Open… Continue reading Kondangi GLUG Meetup @Jan 8, 2022
Panampattu GLUG Meetup @Jan 8, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் ஜனவரி 8, 2022 சனி கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20+ மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த 2022 ஆம் ஆண்டில் நடைபெறுகின்றன இரண்டாவது கூட்டம் இது. முதலில் கடந்த வாரம் வகுப்பில் கற்றுக்கொண்டதைப் பற்றி ஹரி பிரியா மாணவர்களிடம் உரையாடினார். அவர்களில் பலர் மிக ஆர்வமாக பதில் அளித்தனர். கடந்த வாரம் அம்பேத்கர் பற்றி சிறு கட்டுரை ஒன்றை மாணவர்களிடம் எழுதி… Continue reading Panampattu GLUG Meetup @Jan 8, 2022
Free Flutter Training 2021 – Session #15 – 09/Jan/2022
Hello all, VGLUG sharing various technology knowledge to rural college students. As part of it we are doing Free Flutter Training class every week. In this flutter training we share knowledge about Flutter(Hybrid app development), Free software technologies and tools. Date: 09-Jan-2022Timing: 9.30 AM – 12.30 PMVenue : Online Agenda1. Flutter session2. General discussion Minutes… Continue reading Free Flutter Training 2021 – Session #15 – 09/Jan/2022
Panampattu GLUG Meetup @Jan 2, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் ஜனவரி 02, 2022 ஞாயிற்றுக் கிழமை அன்று வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். இன்றைய வளர்ந்து வரும் சமூகத்தில், கல்வியின் தேவையும் முக்கிய துவத்தையும் இன்றளவும் முழுமையாக பெற இயலாத மாணவர்களின் ஏக்கங்களை தீர்க்கும் விதமாக இந்த வகுப்பு அமைந்துள்ளது . அங்கு மாணவர்களாக இடம் பெற்றிருந்தவர்கள் சிறுவர்கள் மட்டுமல்ல , சில மழலைகளும் கூட. அவர்களின் கல்வி… Continue reading Panampattu GLUG Meetup @Jan 2, 2022
Free Flutter Training 2021 – Session #14 – 26/Dec/2021
Hello all, VGLUG sharing various technology knowledge to rural college students. As part of it we are doing Free Flutter Training class every week. In this flutter training we share knowledge about Flutter(Hybrid app development), Free software technologies and tools. Date: 26-Dec-2021Timing: 9.30 AM – 12.30 PMVenue : VGLUG Foundation, 416, Ganapathi Nagar, KK Road,… Continue reading Free Flutter Training 2021 – Session #14 – 26/Dec/2021
Panampattu GLUG Meetup @Dec 19, 2021
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் டிசம்பர் 19, 2021 ஞாயிற்றுக் கிழமை அன்று வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 15 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள் என்பதால் கணினி பற்றிய அடிப்படைகளை ஆரம்பத்தில் கற்றுத்தர வேண்டும் என்று முடிவெடுத்தோம். அந்த வகையில் இந்த வார வகுப்பில் இணையம் (Internet) எப்படி வேலை செய்கிறது, அதன் கட்டமைப்பு எப்படி உள்ளது என்பதை பற்றிய விரிவான வகுப்பை விக்னேஷ்… Continue reading Panampattu GLUG Meetup @Dec 19, 2021
