விழுப்புரம் கட்டற்ற மென்பொருள்அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல், November 20, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இந்த வார வகுப்பின் தொடக்கத்தில் முந்தைய வாரங்களில் எடுத்த தலைப்புகள் குறித்து சிறு கலந்துரையாடலை செய்தோம். இந்த வார வகுப்பில்Scratch என்ற கட்டற்றமென்பொருளைப் பற்றி தீபக் அவர்கள் விளக்கினார்.இந்த மென்பொருள் குழந்தைகளுக்குப் படைப்பாற்றல் சிந்தனை வளர உதவுகிறது. ஓர் சிறிய விளையாட்டை தீபக் அவர்கள் உருவாக்கிக் குழந்தைகளை மகிழ்வித்தார் மற்றும் அவற்றை எப்படி உருவாக்குவது என்று கற்று… Continue reading Panampattu GLUG Meetup @November 20, 2022
Tag: PanampattuGLUG
Panampattu GLUG Meetup @October 30, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் October 30, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வார வகுப்பில் மாணவர்களுக்கு Gcompris என்னும் மென்பொருள் பற்றி கற்பிக்கப்பட்டது. இந்த மென்பொருள் குழந்தைகளுக்கு தருக்க சிந்தனை(logical thinking) வளர உதவும் மென்பொருள் ஆகும். இதில் பல வகையான குழந்தைகளுக்கு புரியும் வகையில் விளையாட்டுக்கள் இருக்கும் இந்த விளையாட்டுகளை குழந்தைகள் தனது மூளையை பயன்படுத்தி… Continue reading Panampattu GLUG Meetup @October 30, 2022
VGLUG’s Kids Code Camp – Oct 8 & 9, 2022 @Panampattu GLUG
கணினிசார் தொழில்நுட்பத்தை, அறிவியலை, கிராமப்புறங்களில் வசிக்கும் சிறார்களுக்கு செயல்வழி பயிற்சி மூலம் VGLUG அமைப்பு தொடர்ச்சியாக பயிற்றுவித்து கொண்டிருக்கிறது. 100 கிராமங்களில் 100 GLUGs முன்னெடுப்பின் மூலம் இதை சாத்திப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கான இலவச கோடிங் பயிற்சி பட்டறை (Kids Code Camp) என்கிற முன்னெடுப்பை இரண்டு நாள் பயிலரங்கமாக பாணாம்பட்டு கிராமத்தில் VGLUG அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, கணினி பற்றிய அறிமுகத்தையும், கோடிங்-ஐ எளிய முறையிலும், விளையாட்டுகள் மற்றும் அனிமேஷன் மூலமாகவும்… Continue reading VGLUG’s Kids Code Camp – Oct 8 & 9, 2022 @Panampattu GLUG
Panampattu GLUG Meetup @August 28, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் August 28, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வார வகுப்பில் விக்னேஷ் அவர்கள் கணினியில் உள்ள பாகங்களை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். அவர்களுக்கு புரியும் விதமாக கணினியின் பாகங்களை பிரித்துக் காண்பித்து கணினி என்ன செய்கிறது என்னவெல்லாம் உள்ளே இருக்கிறது என்று அவர் கூறினார். மாணவர்கள் இந்த வகுப்பினை ஆர்வமுடன் கற்றனர் இதன்… Continue reading Panampattu GLUG Meetup @August 28, 2022
Panampattu GLUG Meetup @July 10, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் July 10, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வார வகுப்பின் தொடக்கத்தில் முந்தைய வாரங்களில் எடுத்த தலைப்புகள் குறித்து சிறு கலந்துரையாடலை செய்தோம். அதில் ஒவ்வொரு மாணவர்களும் தங்களுக்கு நினைவில் உள்ள மென்பொருள் பற்றியும், அது எதற்காக பயன்படுத்துகிறோம் என்பது பற்றியும், கணினி பயன்பாடு பற்றியும் கூறினார்கள். அடுத்தாக இந்த வாரத்தில் எடுக்க… Continue reading Panampattu GLUG Meetup @July 10, 2022
Panampattu GLUG Meetup @May 15, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் May 15, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வகுப்பில் Tuxmath என்கிற கட்டற்ற மென்பொருளை பற்றிய வகுப்பை பொன்னீலன் எடுத்தார். Tuxmath மென்பொருள் எதற்காக பயன்படுத்துகிறோம், அதில் நாம் என்னென்னலாம் செய்யலாம் என்பதை விளக்கினார். அடுத்ததாக Tuxmath-யை பற்றி மாணவர்களுக்கு தெளிவாக எடுத்து கூறினார். இது கணக்கு சார்ந்த Game வகையிலான மென்பொருள்… Continue reading Panampattu GLUG Meetup @May 15, 2022
