100 GLUGS in 100 Villages, Kappur GLUG, Meetup, Villupuram GLUG

Inauguration of 5th GLUG at Kappur – 100 GLUGS in 100 Villages

அனைவருக்கும் வணக்கம், இந்திய தேசத்தின் மக்களிடையே பாதுகாப்பான இணைய பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதை வலுப்படுத்தவும் உழைத்து வரும் VGLUG அமைப்பின், “100கிராமங்கள் 100கிளைகள்” என்கிற முன்னெடுப்பில் ஐந்தாவது கிளையாக உதயமாகிறது கப்பூர் கிராம கிளை. டிஜிட்டல் யுகத்தில் அதன் பலன்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேரவும் அதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் முன்னேற்றம் அடையவும் கரம் கோர்ப்போம் வாருங்கள்! அனைவரும் வருக! ஆதரவு தருக!! நாள் : 30-01-2021நேரம்: மதியம் 3மணிஇடம்: கப்பூர்… Continue reading Inauguration of 5th GLUG at Kappur – 100 GLUGS in 100 Villages

100 GLUGS in 100 Villages, Meetup, Panampattu GLUG, Villupuram GLUG

Panampattu GLUG Meetup @Jan 22, 2022

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் ஜனவரி 22, 2022 சனி கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த 2022 ஆம் ஆண்டில் நடைபெறுகின்றன மூன்றாவது கூட்டம் இது. கடந்த வாரம் 2 வீட்டு பாடங்கள் தரப்பட்டது. ஒன்று, கீபோர்ட் ஷார்ட்கட்களில் நாங்கள் கற்றுக்கொடுத்ததை தவிர வேறு சில கீபோர்ட் ஷார்ட்கட்களை எழுதி வருவது. இன்னொன்று நோபில் பரிசு பெற்ற சில அறிவியல் அறிஞர்களை… Continue reading Panampattu GLUG Meetup @Jan 22, 2022

100 GLUGS in 100 Villages, Kondangi GLUG, Meetup, Villupuram GLUG

Kondangi GLUG Meetup @Jan 8, 2022

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த கொண்டங்கி GLUG-இல் ஜனவரி 8, 2022 சனி கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 8+ மாணவர்கள் கலந்து கொண்டனர். முதலில் கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டதைப் பற்றி ஒரு கலந்துரையாடல் மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் பலர் மிக ஆர்வமாக பதில் அளித்தனர். திலீப் அவர்கள் email phishing என்றால் என்ன மற்றும் அது எப்படி நடக்கிறது என்பது குறித்து விளக்கத்தை கூறினார். பிறகு Free & Open… Continue reading Kondangi GLUG Meetup @Jan 8, 2022

100 GLUGS in 100 Villages, Meetup, Panampattu GLUG, Villupuram GLUG

Panampattu GLUG Meetup @Jan 8, 2022

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் ஜனவரி 8, 2022 சனி கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20+ மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த 2022 ஆம் ஆண்டில் நடைபெறுகின்றன இரண்டாவது கூட்டம் இது. முதலில் கடந்த வாரம் வகுப்பில் கற்றுக்கொண்டதைப் பற்றி ஹரி பிரியா மாணவர்களிடம் உரையாடினார். அவர்களில் பலர் மிக ஆர்வமாக பதில் அளித்தனர். கடந்த வாரம் அம்பேத்கர் பற்றி சிறு கட்டுரை ஒன்றை மாணவர்களிடம் எழுதி… Continue reading Panampattu GLUG Meetup @Jan 8, 2022

Meetup, Panampattu GLUG, Villupuram GLUG

Panampattu GLUG Meetup @Jan 2, 2022

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் ஜனவரி 02, 2022 ஞாயிற்றுக் கிழமை அன்று வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். இன்றைய வளர்ந்து வரும் சமூகத்தில், கல்வியின் தேவையும் முக்கிய துவத்தையும் இன்றளவும் முழுமையாக பெற இயலாத மாணவர்களின் ஏக்கங்களை தீர்க்கும் விதமாக இந்த வகுப்பு அமைந்துள்ளது . அங்கு மாணவர்களாக இடம் பெற்றிருந்தவர்கள் சிறுவர்கள் மட்டுமல்ல , சில மழலைகளும் கூட. அவர்களின் கல்வி… Continue reading Panampattu GLUG Meetup @Jan 2, 2022

Meetup, Panampattu GLUG, Villupuram GLUG

Panampattu GLUG Meetup @Dec 19, 2021

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் டிசம்பர் 19, 2021 ஞாயிற்றுக் கிழமை அன்று வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 15 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள் என்பதால் கணினி பற்றிய அடிப்படைகளை ஆரம்பத்தில் கற்றுத்தர வேண்டும் என்று முடிவெடுத்தோம். அந்த வகையில் இந்த வார வகுப்பில் இணையம் (Internet) எப்படி வேலை செய்கிறது, அதன் கட்டமைப்பு எப்படி உள்ளது என்பதை பற்றிய விரிவான வகுப்பை விக்னேஷ்… Continue reading Panampattu GLUG Meetup @Dec 19, 2021

100 GLUGS in 100 Villages, Meetup, Panampattu GLUG, Villupuram GLUG

Panampattu GLUG Meetup @Dec 12, 2021

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் வாராந்திர கூட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில் டிசம்பர் 12 ஆம் தேதியில் நடைபெற்ற வாராந்திர வகுப்பில் சுமார் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள் என்பதால் கணினி பற்றிய அடிப்படைகளை ஆரம்பத்தில் கற்றுத்தர வேண்டும் என்று முடிவெடுத்தோம். அந்த வகையில் இந்த வார வகுப்பில் மின்னஞ்சல் (e-Mailing) பற்றிய விரிவான வகுப்பை எடுத்தோம். இமெயில் பற்றிய… Continue reading Panampattu GLUG Meetup @Dec 12, 2021

100 GLUGS in 100 Villages, Kondangi GLUG, Meetup, Villupuram GLUG

Inauguration of 4th GLUG at Kondangi – 100 GLUGS in 100 Villages

அனைவருக்கும் வணக்கம், இந்திய தேசத்தின் மக்களிடையே பாதுகாப்பான இணைய பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதை வலுப்படுத்தவும் உழைத்து வரும் VGLUG அமைப்பின், “100கிராமங்கள் 100கிளைகள்” என்கிற முன்னெடுப்பில் நான்காவது கிளையாக உதயமாகிறது கொண்டங்கி கிராம கிளை. டிஜிட்டல் யுகத்தில் அதன் பலன்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேரவும் அதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் முன்னேற்றம் அடையவும் கரம் கோர்ப்போம் வாருங்கள்! அனைவரும் வருக! ஆதரவு தருக!! நாள் : 5-12-2021நேரம்: மதியம் 3மணிஇடம்: கொண்டங்கி… Continue reading Inauguration of 4th GLUG at Kondangi – 100 GLUGS in 100 Villages

100 GLUGS in 100 Villages, Meetup, Panampattu GLUG, Villupuram GLUG

Panampattu GLUG Meetup @Nov 28, 2021

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் நவம்பர் 28, 2021 ஞாயிற்றுக் கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20+ மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பலர் 4 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள். கடந்த வாரம் வகுப்பில் கற்றுக்கொண்டதைப் பற்றிய சிறு உரையாடலில் வகுப்பை தொடங்கினோம். இந்த வாரம் ஸ்டல்லரியம் (Stellarium) என்னும் கட்டற்ற மென்பொருளை கீர்த்தனா விளக்கினார். இது வானிலுள்ள… Continue reading Panampattu GLUG Meetup @Nov 28, 2021

100 GLUGS in 100 Villages, Meetup, Villupuram GLUG

Panampattu GLUG Meet up @Nov 21, 2021

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு Glug-இல் நவம்பர் 21, 2021 ஞாயிற்றுக் கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 25 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பலர் 4 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள். பானாம்பட்டு Glug தொடங்கிய பிறகு ஒரு சில வாரங்கள் மட்டுமே வகுப்புகளை நடத்த முடிந்தது. கொரோனா 2.0 ஊரடங்கால் அதன் பிறகு வகுப்புகளை நடத்த முடியவில்லை. தற்போது… Continue reading Panampattu GLUG Meet up @Nov 21, 2021

100 GLUGS in 100 Villages, Meetup, Villupuram GLUG

Inauguration of 3rd GLUG at Panampattu – (100 GLUGS in 100 Villages)

அனைவருக்கும் வணக்கம்,இந்திய தேசத்தின் மக்களிடையே பாதுகாப்பான இணைய பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதை வலுப்படுத்தவும் உழைத்து வரும் VGLUG அமைப்பின், "100கிராமங்கள் 100கிளைகள்" என்கிற முன்னெடுப்பில் மூன்றாவது கிளையாக உதயமாகிறது பானாம்பட்டு கிராம கிளை.டிஜிட்டல் யுகத்தில் அதன் பலன்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேரவும் அதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் முன்னேற்றம் அடையவும் கரம் கோர்ப்போம் வாருங்கள்!அனைவரும் வருக! ஆதரவு தருக!!நாள் : 11.04.2021 நேரம்: காலை 10 மணிஇடம்: மாணவர் நல அமைப்பு… Continue reading Inauguration of 3rd GLUG at Panampattu – (100 GLUGS in 100 Villages)