VGLUG's Next Milestone - Free Code Camp For Kids கணினி, தொழில்நுட்பம் போன்றவை கிராமப்புற மாணவர்களுக்கு இன்று வரையிலும் எட்டாக்கனியாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு தொழில்நுட்பத்தை பாதுகாப்பான முறையில் கொண்டு சேர்க்கும் பணியை VGLUG அமைப்பு 100 கிராமங்களில் 100 GLUGs என்கிற முன்னெடுப்பின் மூலம் தொடர்ச்சியாக செய்து வருகிறது. இதன் அடுத்த மைல்கல்லாக VGLUG அமைப்பு 'Free Code Camp For Kids' என்கிற முன்னெடுப்பை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக பானாம்பட்டு GLUG-ல் அடுத்த… Continue reading Free Code Camp For Kids – VGLUG’s Next Milestone
Category: Villupuram GLUG
Villupuram Glug details
Web Development Training 2022 – Session #19 – 02/Oct/2022
Hello all, VGLUG sharing various technology knowledge to rural college students. As part of it we are doing Web Development Training class every week. In this Web Development training we share knowledge about Web Development(ReactJS and NodeJS), Free software technologies, tools and social activities. Map location:OSM – https://www.openstreetmap.org/node/9007647741Google maps – https://maps.app.goo.gl/ob96Hc6USj84brVR Date: 02-October-2022Timing: 10:00 am - 1:00 pmVenue: VGLUG Office,… Continue reading Web Development Training 2022 – Session #19 – 02/Oct/2022
VGLUG அறக்கட்டளை சுடர் விருதுகள் 2022
வணக்கம்,சமூக மாற்றத்திற்காகவும், மக்கள் முன்னேற்றத்திற்காகவும் தம் இளமையை அர்ப்பணித்து களப்பணியாற்றி, மானுட சமுதாயத்தை நேசிக்கும் தோழமைகளை அங்கீகரிக்கும் விதமாக செஞ்சுடர், கலைச்சுடர், இளஞ்சுடர் ஆகிய விருதுகளை அளிப்பதில் VGLUG அறக்கட்டளை பெருமிதம் கொள்கிறது. செஞ்சுடர் விருது 2022உழைக்கும் மக்களின் நலனுக்கான போராட்டங்களில் தன்னுடைய 15 ஆம் வயதில் இணைத்துக்கொண்டு, 25 ஆம் வயதில் தனது கவனத்திற்கு வந்த வன்கொடுமைக்கு உள்ளான பழங்குடி இருளர் குடும்பத்திற்காக நீண்ட நெடிய சட்ட மற்றும் கள போராட்டத்தை முன்னின்று நடத்தி தனது… Continue reading VGLUG அறக்கட்டளை சுடர் விருதுகள் 2022
தமிழில் மென்பொருள் கண்காட்சி!! – VGLUG SFD2022
கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு வருடமும் நமது விழுப்புரத்தில் VGLUG அமைப்பால் தமிழில் பல்வேறு கட்டற்ற மென்பொருள் குறித்த விளக்கக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இவ்வருடமும் மென்பொருள் கண்காட்சி மிக பிரம்மாண்டமாக விழுப்புரத்தில் நடைபெற உள்ளது.எல்லோரும் வாங்க! மென்பொருள் திருவிழாவை கொண்டாடுவோம்!! https://vglug.org/blog #VGLUG #softwarefreedomday #foss #softwareexhibition #freesoftware #opensource #viluppuram #sfd2022 தமிழில் மென்பொருள் கண்காட்சி!!அறிவியல் கண்காட்சிகளையே அதிகம் பார்த்திருக்கும் நம் எல்லோருக்கும் புதுப்பொலிவுடன் மென்பொருள் கண்காட்சியை தமிழில்… Continue reading தமிழில் மென்பொருள் கண்காட்சி!! – VGLUG SFD2022
Web Development Training 2022 – Session #18 – 11/Sep/2022
Hello all, VGLUG sharing various technology knowledge to rural college students. As part of it we are doing Web Development Training class every week. In this Web Development training we share knowledge about Web Development(ReactJS and NodeJS), Free software technologies, tools and social activities. Date: 11-September-2022Timing: 10:00 am - 1:00 pmVenue: VGLUG Office, No. 416, Ganapathi nagar, K.K.… Continue reading Web Development Training 2022 – Session #18 – 11/Sep/2022
Web Development Training 2022 – Session #17 – 04/Sep/2022
Hello all, VGLUG sharing various technology knowledge to rural college students. As part of it we are doing Web Development Training class every week. In this Web Development training we share knowledge about Web Development(ReactJS and NodeJS), Free software technologies, tools and social activities. Date: 04-September-2022Timing: 10:00 am - 1:00 pmVenue: VGLUG Office, No. 416, Ganapathi nagar, K.K.… Continue reading Web Development Training 2022 – Session #17 – 04/Sep/2022
Web Development Training 2022 – Session #16 – 28/Aug/2022
Hello all, VGLUG sharing various technology knowledge to rural college students. As part of it we are doing Web Development Training class every week. In this Web Development training we share knowledge about Web Development(ReactJS and NodeJS), Free software technologies, tools and social activities. Date: 28-August-2022Timing: 10:00 am - 1:00 pmVenue: VGLUG Office, No. 416, Ganapathi nagar, K.K.… Continue reading Web Development Training 2022 – Session #16 – 28/Aug/2022
Panampattu GLUG Meetup @August 28, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் August 28, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வார வகுப்பில் விக்னேஷ் அவர்கள் கணினியில் உள்ள பாகங்களை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். அவர்களுக்கு புரியும் விதமாக கணினியின் பாகங்களை பிரித்துக் காண்பித்து கணினி என்ன செய்கிறது என்னவெல்லாம் உள்ளே இருக்கிறது என்று அவர் கூறினார். மாணவர்கள் இந்த வகுப்பினை ஆர்வமுடன் கற்றனர் இதன்… Continue reading Panampattu GLUG Meetup @August 28, 2022
VGLUG அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு திட்ட தொடக்க விழா – 27/08/2022
VGLUG அறக்கட்டளை மற்றும் TNSDC இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு திட்டத்தை நடத்த திட்டமிட்டு அதற்கான ஆயத்த பணிகளை கடந்த சில மாதங்களாக செய்ததன் பயனாக திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி இன்று (27 -Aug-2022) விழுப்புரத்தில் நடைபெற்றது. https://vglug.org/2022/08/25/vglug-tnsdc-skill-development-training-inauguration-invitation/ இத்திட்டம், மதிப்பிற்குரிய விழுப்புரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் முனைவர். துரை. ரவிக்குமார் அவர்களால் திட்டம் வெற்றிகரமாக தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், சிறப்பு விருந்தினர்களாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் Dr. J. ஜெயச்சந்திரன் அவர்களும், திரு.… Continue reading VGLUG அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு திட்ட தொடக்க விழா – 27/08/2022
VGLUG Foundation & TNSDC – Skill Development Training Inauguration – Invitation
இந்தியா கிராமங்களில் வாழ்கிறது - காந்திகிராமங்கள் வாழ்ந்தால் தான் இந்தியா வாழ முடியும் - நேரு கிராமங்களில் உள்ள இளைஞர்களை தொழில்நுட்ப ரீதியாக விழிப்படைய செய்து அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த கடந்த 10ஆண்டுகளாக VGLUG அமைப்பு பணியாற்றி வருகிறது. தமிழக அரசின் திறன்மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து கிராமபுறங்களி்ல் உள்ள பெண்கள் மற்றும் இளைஞர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திட வேலைவாய்ப்புடன் கூடிய திறன்வளர்ப்பு பயிற்சியை இலவசமாக அளிக்கவுள்ளது. இம்மையத்தின் துவக்கநிகழ்ச்சி 27-08-22 சனிக்கிழமை அன்று காலை 10மணிக்கு விழுப்புரத்தில்… Continue reading VGLUG Foundation & TNSDC – Skill Development Training Inauguration – Invitation
Web Development Training 2022 – Session #15 – 21/Aug/2022
Hello all, VGLUG sharing various technology knowledge to rural college students. As part of it we are doing Web Development Training class every week. In this Web Development training we share knowledge about Web Development(ReactJS and NodeJS), Free software technologies, tools and social activities. Date: 21-August-2022Timing: 10:00 am - 1:00 pmVenue: VGLUG Office, No. 416, Ganapathi nagar, K.K.… Continue reading Web Development Training 2022 – Session #15 – 21/Aug/2022
Panampattu GLUG Meetup @August 21, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் August 21, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வார வகுப்பின் தொடக்கத்தில் முந்தைய வாரங்களில் எடுத்த தலைப்புகள் குறித்து ஹரிப்பிரியா அவர்கள் சிறு கலந்துரையாடலை செய்தார். அதில் ஒவ்வொரு மாணவர்களும் தங்களுக்கு நினைவில் உள்ள மென்பொருள் பற்றியும், அது எதற்காக பயன்படுத்துகிறோம் என்பது பற்றியும், கணினி பயன்பாடு பற்றியும் கூறினார்கள். ஏற்கனவே அவர்களுக்கு… Continue reading Panampattu GLUG Meetup @August 21, 2022
Web Development Training 2022 – Session #14 – 07/Aug/2022
Hello all, VGLUG sharing various technology knowledge to rural college students. As part of it we are doing Web Development Training class every week. In this Web Development training we share knowledge about Web Development(ReactJS and NodeJS), Free software technologies, tools and social activities. Date: 07-August-2022Timing: 10:00 am - 1:00 pmVenue: VGLUG Office, No. 416, Ganapathi nagar, K.K.… Continue reading Web Development Training 2022 – Session #14 – 07/Aug/2022
VGLUG 10 ஆம் ஆண்டு கொண்டாட்டம்-ரீல்ஸ்/ஷார்ட்ஸ் போட்டி!
கடந்த 10 ஆண்டுகளாக விழுப்புரத்தில் இயங்கி வரும் நமது VGLUG அமைப்பு, தற்போது தனது 10-ஆம் ஆண்டினை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அடுத்த ஓரண்டிற்கு மாதம்தோறும் பல்வேறு வகையான முன்னெடுப்புகளை செயல்படுத்தி கொண்டாட உள்ளோம். முதற்கட்டமாக, இந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழ், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து பங்களிக்கும் விதமாக இன்ஸ்டா ரீல்ஸ் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கான போட்டி ஒன்றை நடத்தவுள்ளோம். இதில் சிறப்பாக வீடியோக்களை உருவாக்குபவர்களுக்கு அமேசான் கிண்டில் மற்றும் ரூ.1000 மதிப்புள்ள அமேசான்… Continue reading VGLUG 10 ஆம் ஆண்டு கொண்டாட்டம்-ரீல்ஸ்/ஷார்ட்ஸ் போட்டி!
Web Development Training 2022 – Session #13 – 31/Jul/2022
Hello all, VGLUG sharing various technology knowledge to rural college students. As part of it we are doing Web Development Training class every week. In this Web Development training we share knowledge about Web Development(ReactJS and NodeJS), Free software technologies, tools and social activities. Date: 31-July-2022Timing: 10:00 am - 1:00 pmVenue: VGLUG Office, No. 416, Ganapathi nagar, K.K.… Continue reading Web Development Training 2022 – Session #13 – 31/Jul/2022
Install Flutter without android studio on GNU/Linux
Installing Flutter Install Flutter using snap using following terminal command sudo snap install flutter --classic If you use this way you don't have to set environment variables. (Or) Install Flutter using ZIP file Download Flutter using this Official Website for Flutter Go to where you downloaded the Flutter package and extract it. tar xvf flutter_linux_1.17.3-stable.tar.xz… Continue reading Install Flutter without android studio on GNU/Linux
Web Development Training 2022 – Session #12 – 24/Jul/2022
Hello all, VGLUG sharing various technology knowledge to rural college students. As part of it we are doing Web Development Training class every week. In this Web Development training we share knowledge about Web Development(ReactJS and NodeJS), Free software technologies, tools and social activities. Date: 24-July-2022Timing: 10:00 am - 1:00 pmVenue: VGLUG Office, No. 416, Ganapathi nagar, K.K.… Continue reading Web Development Training 2022 – Session #12 – 24/Jul/2022
VGLUG அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு திட்டம்
படித்த கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தரும் நோக்கில் அவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை இலவசமாக அளித்தும், 100% வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்குடனும் இந்த இலவச பயிற்சி திட்டத்தை தமிழக அரசுடன்(TNSDC) இணைந்து நம் VGLUG அறக்கட்டளை வழங்குகிறது. மேலும், பயிற்சி நடைபெறும் ஒவ்வொரு நாட்களுக்கும் பயணசெலவு நூறு ரூபாய் வீதம் 45 நாட்களுக்கும் வங்கிக் கணக்கில் அவர்களுக்கு பணம் செலுத்தப்படும், பயிற்சிக்குப் பின் அவர்களுக்கான வேலை வாய்ப்பை உறுதி செய்து பலன் அடையும்… Continue reading VGLUG அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு திட்டம்
Panampattu GLUG Meetup @July 10, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் July 10, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வார வகுப்பின் தொடக்கத்தில் முந்தைய வாரங்களில் எடுத்த தலைப்புகள் குறித்து சிறு கலந்துரையாடலை செய்தோம். அதில் ஒவ்வொரு மாணவர்களும் தங்களுக்கு நினைவில் உள்ள மென்பொருள் பற்றியும், அது எதற்காக பயன்படுத்துகிறோம் என்பது பற்றியும், கணினி பயன்பாடு பற்றியும் கூறினார்கள். அடுத்தாக இந்த வாரத்தில் எடுக்க… Continue reading Panampattu GLUG Meetup @July 10, 2022
VGLUG Weekly meetup @Jul 17,2022
Hello all, Villupuram GNU/Linux Users Group (VGLUG) organization started in 2013, This organization is a social movement that works towards enlightening the masses with the essence of free software and to liberate knowledge. Date: 17-July-2022Timing: 10:00 am - 1:00 pmVenue: VGLUG Office, No. 416, Ganapathi nagar, K.K. Road, Villupuram – 605 602Contact: Mr. Manimaran – 9600789681 Map location:OSM – https://www.openstreetmap.org/node/9007647741Google… Continue reading VGLUG Weekly meetup @Jul 17,2022
