Hello all, VGLUG sharing various technology knowledge to rural college students. As part of it we are doing Web Development Training class every week. The training is divided into two teams due to huge number of participants. 3rd and final year students are in the Red team and the 1st and 2nd year students are… Continue reading Web Development Training 2022 – Session #1 – 03/Apr/2022
Category: Villupuram GLUG
Villupuram Glug details
Free Flutter Training 2021 – Session #22 – 27/Mar/2022
Hello all, VGLUG sharing various technology knowledge to rural college students. As part of it we are doing Free Flutter Training class every week. In this flutter training we share knowledge about Flutter(Hybrid app development), Free software technologies and tools. Date: 27-Mar-2022Timing: 10:00 AM – 1:00 PMVenue : VGLUG Office, KK Road, Villupuram Map location… Continue reading Free Flutter Training 2021 – Session #22 – 27/Mar/2022
Panampattu GLUG Meetup @Mar 27, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் மார்ச் 27, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வகுப்பில் Gimp என்கிற கட்டற்ற மென்பொருளை பற்றிய வகுப்பை நரசிம்மன் எடுத்தார். Gimp மென்பொருள் எதற்காக பயன்படுத்துகிறோம், அதில் நாம் என்னென்னலாம் செய்யலாம் என்பதை விளக்கினார். அடுத்தாக gimp-இல் உள்ள அடிப்படை tools'ஐ பற்றி மாணவர்களுக்கு தெளிவாக எடுத்து கூறினார். இது பள்ளி மாணவர்களுக்கு… Continue reading Panampattu GLUG Meetup @Mar 27, 2022
VGLUG’s React JS & Node JS Training – 2022, Selection Process Event @20/Mar/2022
VGLUG கடந்த பல ஆண்டுகளாக Free and Open Source சம்மந்தப்பட்ட பல புதிய தொழில்நுட்பங்களை இலவசமாக ஏழை, எளிய மக்களுக்கு கொண்டு சென்று அதன் மூலம் அவர்களது பொருளாதார சூழ் நிலையை உயர்த்தும் நோக்கத்தோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதனை ஊக்குவிக்கும் விதமாக கடந்த சில வருடங்களாக தொழில்நுட்ப பயிற்சி பட்டறைகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம். அதன் முதற்படியாக 2019 ஆம் ஆண்டு இலவச Python and Django பயிற்சி வகுப்பும், 2021 ஆம் ஆண்டு… Continue reading VGLUG’s React JS & Node JS Training – 2022, Selection Process Event @20/Mar/2022
Final Year Project-க்கான வாய்ப்பு!
Final Year Project-க்கான வாய்ப்பு! கல்லூரி இறுதி ஆண்டிற்கான Final Year Project யினை கட்டற்ற மென்பொருள்(Free Software) தொழில்நுட்பத்திலும், தமிழுக்கான மென்பொருளாகவும் உருவாக்கிட விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்களுக்குVGLUG உதவ முன்வந்துள்ளது.முழுமையான வழிகாட்டுதலுக்கும், Project சமர்பித்தலுக்கும் VGLUG பொறுப்பேற்கிறது. ஆர்வமுள்ளவர்கள் vpmglug@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் விவரங்களை(Name, College, City, Mobile number and Team size) அனுப்பவும். மேலும் விவரங்களுக்கு,Mr. Manimaran 9600789681
Panampattu GLUG Meetup @Mar 13, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் மார்ச் 13, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வகுப்பில் libre calc பற்றிய அடுத்தடுத்த functions-களை வைபவி மற்றும் ஹரிபிரியா சொல்லி கொடுத்தனர். இதற்கு முன்னதாக கடந்த வாரம் libre calc-இல் கற்று கொண்டதை பற்றி மாணவர்களை சொல்ல சொன்னோம். ஒவ்வொருவராக வந்து அது குறித்து விளக்கினார்கள். இந்த வாரம் filter, roundup,… Continue reading Panampattu GLUG Meetup @Mar 13, 2022
Free Flutter Training 2021 – Session #21 – 13/Mar/2022
Hello all, VGLUG sharing various technology knowledge to rural college students. As part of it we are doing Free Flutter Training class every week. In this flutter training we share knowledge about Flutter(Hybrid app development), Free software technologies and tools. Date: 13-Mar-2022Timing: 10:00 AM – 1:00 PMVenue : VGLUG Office, KK Road, Villupuram Map location… Continue reading Free Flutter Training 2021 – Session #21 – 13/Mar/2022
Loop Habit Tracker | FOSS App | Tamil | VGLUG
Loop Habit Tracker என்றால் என்ன? (What is Loop Habit Tracker?)எப்படி நிறுவுவது? (How to Install?)எப்படி உபயோகிப்பது? (How to Use?)பயன் என்ன?(What is the use?) உங்கள் வாழ்க்கையில் நல்ல பழக்கங்களை உருவாக்கவும், பராமரிக்கவும் இச்செயலி உதவுகிறது. தினசரி நினைவூட்டல்கள், அழகான விளக்கப்படங்கள் மற்றும் நுண்ணறிவு புள்ளிவிவரங்கள் மூலம் உங்கள் பழக்கம் காலப்போக்கில் மேம்பட உதவுகிறது. App link: https://f-droid.org/en/packages/org.isoron.uhabits/ Video link: https://youtu.be/a9rl4EWw3Gs https://youtu.be/a9rl4EWw3Gs
FOSS for Android | F-Droid | Tamil | VGLUG
F-droid என்றால் என்ன? (What is F-droid?) எப்படி நிறுவுவது? (How to Install?) எப்படி உபயோகிப்பது? (How to Use?) பயன் என்ன?(What is the use?) F-Droid என்பது ஆண்ட்ராய்டுக்கான கட்டற்ற மற்றும் திறந்த மூல பயன்பாடுகளை மட்டுமே கொண்டுள்ள மென்பொருள் களஞ்சியமாகும். Visit: https://f-droid.org/ https://youtu.be/sR_ngvXdBFI F-droid video
Free Flutter Training 2021 – Session #20 – 06/Mar/2022
Hello all, VGLUG sharing various technology knowledge to rural college students. As part of it we are doing Free Flutter Training class every week. In this flutter training we share knowledge about Flutter(Hybrid app development), Free software technologies and tools. Date: 06-Mar-2022Timing: 10:00 AM – 1:00 PMVenue : VGLUG Office, KK Road,Villupuram Map location : OSM… Continue reading Free Flutter Training 2021 – Session #20 – 06/Mar/2022
Panampattu GLUG Meetup @Mar 06, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் மார்ச் 6, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடந்தது. இதில் சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 10 ஆம் வகுப்புக்கு மேலுள்ள மாணவர்களுக்கு லினக்ஸ் பற்றிய அறிமுக வகுப்பை தொடர்ந்தார் விக்னேஷ். பிறகு Inscape என்கிற கட்டற்ற மென்பொருள் பற்றி மாணவர்களுக்கு விளக்கி, அதில் சிறிய ஆக்டிவிட்டி ஒன்றை தந்தார். மற்ற மாணவர்களுக்கு கடந்த வாரம் அறிமுகம் செய்த libre calc மென்பொருள்… Continue reading Panampattu GLUG Meetup @Mar 06, 2022
கபிலர் கணினியகம் திறப்பு விழா, VGLUG அறக்கட்டளை – 20/02/2022
Event Poster #1 Event Poster #2 VGLUG அறக்கட்டளை சார்பாக பிப்ரவரி 20 2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கபிலர் கணினியகம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக திரு கார்க்கி அவர்கள் இவ்விழாவிற்கு வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், சாமா டெக்னாலஜிஸ் நண்பர்கள், Village GLUGs நண்பர்கள், பெற்றோர்கள், கல்லூரி மாணவர்கள், VGLUG தன்னார்வலர்கள் என வருகை தந்த அனைவரையும் நிகழ்ச்சிக்கு வரவேற்றார். Memento gifts sharing விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு கலீல்,… Continue reading கபிலர் கணினியகம் திறப்பு விழா, VGLUG அறக்கட்டளை – 20/02/2022
Panampattu GLUG Meetup @Feb 20, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல், பிப்ரவரி 20, 2022, ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வாரம் libre calc என்கிற கட்டற்ற மென்பொருள் பற்றி கீர்த்தனா மற்றும் ஹரிபிரியா மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தனர். Libre calc என்றால் என்ன, இதை எதற்காக பயன்படுத்துகிறோம், போன்ற அடிப்படை கேள்விகள் குறித்து தெளிவுபடுத்தினார்கள். மாணவர்களின் பெயர்கள் மற்றும் தட்பவெப்ப நிலைகளை உதாரணமாக எடுத்து… Continue reading Panampattu GLUG Meetup @Feb 20, 2022
Free Flutter Training 2021 – Session #19 – 13/Feb/2022
Hello all, VGLUG sharing various technology knowledge to rural college students. As part of it we are doing Free Flutter Training class every week. In this flutter training we share knowledge about Flutter(Hybrid app development), Free software technologies and tools. Date: 13-Feb-2022Timing: 10:00 AM – 1:00 PMVenue : VGLUG Office, KK Road,Villupuram Map Location: Google… Continue reading Free Flutter Training 2021 – Session #19 – 13/Feb/2022
Kabilar Kaniniyagam Grand Opening on 20/02/2022
அனைவருக்கும் வணக்கம்,VGLUG அறக்கட்டளை - கபிலர் கணினியகம் திறப்பு விழா தேதி: 20/பிப்/2022 நேரம்: காலை 10 முதல் 12.30 வரை இடம்: VGLUG அறக்கட்டளை, விழுப்புரம் VGLUG யார் இவர்கள்?ஒரு தசாப்தகாலமாக (10 ஆண்டுகள்) கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகள், வேலைதேடும் இளைஞர்கள் ஆகியோரை கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்ப கல்வி உதவியோடு சமூக மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற உழைத்து வரும் அமைப்பு.கபிலர் கணினியகம் எப்படி உருவானது?VGLUG அமைப்பின் செயல்பாடுகள், பணிகளை தொடர்ந்து கவனித்து வந்த… Continue reading Kabilar Kaniniyagam Grand Opening on 20/02/2022
Kondangi GLUG Meetup @Feb 6, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த கொண்டங்கி GLUG-இல் , பிப்ரவரி 6, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் 2 மாணவர்கள் கலந்து கொண்டனர். திலீப் அவர்கள் Programming பற்றி வந்த மாணவர்களிடம் எடுத்துரைத்தார் அது என்ன எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றி அந்த மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார் பிறகு அவர்கள் அதை பின்பற்றி கேள்விகளை எழுப்பினர் அந்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். பிறகு நரசிம்மன் அவர்கள் வந்த மாணவரிடம் எப்படி… Continue reading Kondangi GLUG Meetup @Feb 6, 2022
Panampattu GLUG Meetup @Feb 6, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல், பிப்ரவரி 6 2022, ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த 2022 ஆம் ஆண்டில் நடைபெறுகின்றன நான்காவது கூட்டம் இது. 10 ஆம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு விக்னேஷ் அவர்கள் லினக்ஸ் பற்றிய அறிமுகத்தை தந்து, சில அடிப்படை லினக்ஸ் கமெண்ட்சையும் சொல்லி கொடுத்தார். மாணவர்கள் ஆர்வமுடன் libre office impress பற்றி செய்முறையை செய்து… Continue reading Panampattu GLUG Meetup @Feb 6, 2022
Kappur GLUG Meetup @Feb 06, 2022
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த கப்பூர் GLUG-இல் பிப்ரவரி 6, 2022 ஞாயிற்று கிழமை வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். 8-ஆம் வகுப்பிற்கு மேல் படிக்கும் மாணவிகள் முதல் கல்லூரி முடித்த பெண் பட்டதாரிகள் வரை பங்கேற்றிருந்தனர். அனைவரும் கணினி சம்மந்தமான தகவல்களை அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தனர். கணினியின் பரிணாமம் பற்றி இன்றைய வகுப்பு ஆரம்பிக்க பட்டது. சதிஷ், கணினியின் தேவைகள் மற்றும் அதன் வரலாறு பற்றிய… Continue reading Kappur GLUG Meetup @Feb 06, 2022
Free Flutter Training 2021 – Session #18 – 06/Feb/2022
Hello all, VGLUG sharing various technology knowledge to rural college students. As part of it we are doing Free Flutter Training class every week. In this flutter training we share knowledge about Flutter(Hybrid app development), Free software technologies and tools. Date: 06-Feb-2022Timing: 10:00 AM – 1:00 PMVenue : VGLUG Office, KK Road, Villupuram Agenda Flutter… Continue reading Free Flutter Training 2021 – Session #18 – 06/Feb/2022
Article about Our VGLUG activities in BBC Tamil
நூற்றாண்டு கால செய்தி நிறுவனமான பிபிசி(BBC)யின் அங்கமான பிபிசி தமிழ் இணையப்பக்கத்தில், கடந்த 10 ஆண்டுகளாக சமூக மேம்பாட்டிற்காக உழைத்து கொண்டிருக்கும் VGLUG அமைப்பின் பணிகள் பற்றிய கட்டுரையை வெளியிட்டு அனைவரது கூட்டு உழைப்பையும் அங்கீகரித்துள்ளது. இச்செய்தியை உங்களுடன் பகிர்வதில் VGLUG பெருமகிழ்ச்சி அடைகிறது.https://www.bbc.com/tamil/science-60142815#vglug #bbc #bbctamil
